
அடிப்படைப் பாடம்
குர்ஆன் ஓதத் தெரியாதவர்களுக்கு அயராத உழைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடத் திட்டம். 40 க்கும் மேற்பட்ட விதத்தில் தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். எளிமையாக்கி கொடுக்கவே இவ்வளவு பிரயத்தனம்.

குர்ஆனை 50% புரிந்து கொள்ளுங்கள்
என்ன? உங்களுக்கு குர்ஆனைப் புரிந்து கொள்ள விருப்பம், ஆனால் நீங்கள் மிகவும் ‘பிசி’ அல்லது குர்ஆனைப் படிப்பது மிகவும் கடினம் என்று நீனைக்கிறீர்களா?

குர்ஆனை 70% புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் ‘குர்ஆனின் 50% சொற்களைப் புரிந்து கொள்ளுங்கள்’என்ற பாடப்பிரிவை முடித்து விட்டீர்களா? அப்படியானால் இந்த வகுப்புக்குத் தொடருங்கள்!
New User Registration! |
|
Register |
குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். வசதிக்கேற்ப. எந்த நேரமும். எங்கும். |
எங்களை பற்றி
நாங்கள் மிகவும் எளிதான, பயனுள்ள கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகள் மூலம் குர்ஆன் மற்றும் ஹதீஸ் செய்திகளை பரப்புவதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள் குழுவாகும்.
உலமாக்கள், எழுத்தாளர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், கிராபிக்ஸ் டிசைனர்கள் வலைதள வடிவமைப்பாளர்கள் கொண்ட குழு எமது பாடத்திட்டத்தினை அனைவருக்கும் பொருந்தும் வகையில் சமீபத்திய நவீன போதனை முறைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளனர்.
தொடர்பு கொள்ள
எங்கள் படிப்புகள் அல்லது வேறு எந்த பிரச்சினைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும். [email protected]
மொழி பெயர்ப்புகள்
குர் ஆனுக்கு பல மொழி பெயர்ப்புகள் இருந்தாலும், அவை எதுவும் படிப்பவர்கள் அரபி வார்த்தைகளை அவற்றின் அர்த்தத்தோடு தொடர்புபடுத்த உதவுவதில்லை.
குர்’ஆன் என்றால் என்ன?
விசுவாசிகள், குறிப்பாக சப்தமாக ஓதப்படும்போது, குர்’ஆனின் சொல்வளம் மற்றும் கவித்துவத்தினால், ஊக்கமும் ஆறுதலும் பெற்று, நெகிழ்ந்து, பல சமயங்களில், கண்ணீர் விடுவார்கள்.