மேலும், அவர்கள் இந்தக் குர்’ஆனி ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? [அல் குர்’ஆன் 47:24]
(நபியே) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்க்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்க்காகவும். [அல் குர்’ஆன் 38:29]
அன்புள்ள வாசகரே, குர்’ஆன், உங்களையும் சேர்த்து மனித குலம் முழுவதிற்கும் வழிகாட்டியாக இருக்கிறது. நம்மில் ஒருவரும் வழிகெட விரும்புவதில்லை. அதனால், அதை படிப்பது, ஓதுவது மட்டுமல்லாமல், அதைப் புரிந்து, வாழ்வில் கடைபிடிப்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
டாக்டர் அப்துல் அஸீஸ் அவர்கள் வழங்கியுள்ளவை:
Why Must We Understand the Qur’an? [English]
நாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்?
Why Must We Understand the Qur’an? – For Youth
நாம் ஏன் குர்’ஆனைப் புரிந்து கொள்ள வேண்டும்? (இளைஞர்களுக்கு)
குர்’ஆன் எனக்கு என்ன தரும்?
Daily Salah (Prayers) and The Qur’an
தினசரி தொழுகை மற்றும் குர்’ஆன்
Did I Make the Qur’an a Book of Hidayah (Guidance) for Me?
குர்’ஆனை எனக்கு வழிகாட்டும் புத்தகமாக்கியுள்ளேனா?
இஸ்லாத்தில் கல்வியின் கருத்து
Why Should You Teach the Qur’an in Schools? – Challenges and Solutions
குர்’ஆனை ஏன் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்? – சவால்களும், தீர்வுகளும்
Why Should You Teach the Qur’an in Schools? – Lecture to School Administrators
குர்’ஆனை ஏன் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்? – பள்ளி நிர்வாகத்தினருக்கு
What will I loose if I don’t understand Quran?
குர்’ஆனைப் புரிந்து கொள்ளாவிட்டால் நான் இழக்கப்போவது எது?