குர்ஆனின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துவதற்க்காக நாம் முடிந்தவரை சகலவிதமான சரியான வழிகளையும் பயன்படுத்த வேண்டும். மனதில் இந்த நோக்கத்தோடு மிகப் பணிவான தொடக்கமாக இங்கு 2 மனவரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வரைபடங்கள் இள மாணவர்கள் மிகவும் விரும்பக்கூடியதாக இருக்கும்.
கீழுள்ள பெயர்களில் ஒன்றை அதன் தொடர்புடைய மனவரைபடத்தைக் காணுவதற்கு சொடுக்குங்கள்:
நபி ஆதம் (அலை) – ஆயிஷா மசூத் & சாரா மசூத்
நபி நூஹ் (அலை)– ஆயிஷா மசூத் & சாரா மசூத்